கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
காரணம், சகுனம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - English - reason, omen, sign
பயன்பாடு
- எந்த நிமித்தமாக என்னைப் பார்க்க வந்தாய்? (what is the reason for seeing me?)
- அபநிமித்தம் (bad omen)
- சுபநிமித்தம் (good omen)