நிரட்சரகுட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிரட்சரகுட்சி, பெயர்ச்சொல்.

  • எழுத்தறிவற்றவன், கல்லாதவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • என்னிலும் தமிழ் கற்றோர் ஏராளம் என்பதை நான் ஓர்ந்து நாணுகிறேன்; கற்றோர் சபையில் கூச்சத்தையே, என் கல்லாமைக்குக் கவசமாகப் பூணுகிறேன்! இப்படி இருந்தமிழில் நானொரு நிரட்சரகுட்சியாக இருக்கையில் "தமிழுக்கு நீங்கள் தகவு சேர்த்திருக்கிறீர்கள். உங்களைப் பாராட்டிப் பத்திரமும்; பணம் பதினைந்தாயிரமும் தர விரும்புகிறோம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஏவி.எம்.இராஜேஸ்வரி அம்மையார் திருமண மண்டபத்தில் விழா!" என்று என்னை அன்பொழுக அழைத்தார். (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 07-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கல்வி - கற்றவன் - கல்லாதவன் - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---நிரட்சரகுட்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிரட்சரகுட்சி&oldid=1065900" இலிருந்து மீள்விக்கப்பட்டது