நிறமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நிறமாலை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நிறமாலை, பெயர்ச்சொல்.
  1. அலைநீளங்கள் அல்லது அதிர்வெண்களைக் கொண்டு முறையாக வகைப்படுத்தப்பட்ட மின்காந்த அலைகள் மின்காந்த நிறமாலை எனப்படும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. spectrum
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறமாலை&oldid=1392859" இலிருந்து மீள்விக்கப்பட்டது