நிறுத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நிறுத்துதல், பெயர்ச்சொல்.
  1. நேராக நிற்கச்செய்தல்
  2. நிலைநாட்டுதல்
  3. தீர்மானித்தல்
  4. மனத்தை ஒரு நிலையில் இருத்துதல்
  5. அமர்த்துதல்
  6. ஆதரித்தல்
  7. சீர்திருத்துதல்
  8. தழுவிக்கொள்ளுதல்
  9. ஒப்புவித்தல்
  10. மேற்செல்லாதிருக்கச்செய்தல்
  11. தள்ளிவைத்தல்
  12. படிக்கும்போதும் பாடும்போதும் உரியவிடங்களில் நிறுத்துதல்
  13. செய்யாதொழித்தல்
  14. அவித்தல் .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறுத்துதல்&oldid=1403227" இலிருந்து மீள்விக்கப்பட்டது