நீச்சற்குளம்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
நீச்சற்குளம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- நீச்சலுக்கான நீர்நிலை(குளம்).
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- swimming pool.
விளக்கம்[தொகு]
- நீச்சல் கற்றுக்கொள்ளவும், பழகவும், பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சிக்காக நீச்சல் அடிக்கவும் கட்டப்பட்ட நீர்நிலையே 'நீச்சற்குளம்'ஆகும்...சுத்தமான தண்ணீரால் நிரப்பப்பட்டு, மாசு ஆகாமல் கண்காணிக்கப்படும்...தண்ணீரால் பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த சிலவகை மருந்துகளையும் நீரில் கலப்பர்... மேலும் இளைப்பாற இடங்களும், உடை மாற்றிக்கொள்ள அறைகளும் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும்...தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாய், ஆபத்தான நேரங்களில் முதலுதவி கிடைக்கும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்... பெரும்பாலும் நகரங்களிலேயே 'நீச்சற்குளங்கள்' கட்டப்படுகின்றன..