நீராடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நீராடல்(பெ)

  1. குளியல், நீராட்டு
  2. நீர் விளையாட்டு
    • சுந்தரச் சுண்ணமுந் தூநீராடலும் (மணி. 2, 23).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bathing
  2. sporting in water
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீராடல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நீராடு, நீராட்டு, குளியல், ஸ்நானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீராடல்&oldid=1066569" இலிருந்து மீள்விக்கப்பட்டது