நீராழி மண்டபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீராழி மண்டபம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நீராழி மண்டபம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கோயில் குளத்தில் கட்டப்பட்ட மண்டபம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a mandapa constructed in the middle of pool of a hindu temple

விளக்கம்[தொகு]

தமிழ் நாட்டில் பல கோயில் குளங்களின் நடுவே மண்டபங்கள் கட்டியிருப்பார்கள்...சூற்றிலும் நீர் சூழ்ந்த இந்த மண்டபத்தில் தெப்பம் போன்ற உற்சவ காலங்களில் சுவாமி விக்கிரகத்தை கொண்டு சென்று வைத்து பூசித்து உற்சவத்தை நடாத்துவர்...குளம் என்னும் நீர் நிலையில் நீரின் உயரம் அதிகமான பகுதியில் ('ஆழ்'எனப்படும்) மண்டபம் இருப்பதால் 'நீராழி மண்டபம்' எனப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீராழி_மண்டபம்&oldid=1284457" இலிருந்து மீள்விக்கப்பட்டது