நீர்த்தோஷம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நீர்த்தோஷம்:
பிடித்ததா?
  • புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--நீர் + சமஸ்கிருதம்--दोष--தோ3
  • நீர் + தோஷம்

பொருள்[தொகு]

  • நீர்த்தோஷம், பெயர்ச்சொல்.
  1. ஜலதோஷம் (யாழ். அக. )
  2. சலதோஷம்
  3. நீர்க்கோப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cold


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்த்தோஷம்&oldid=1881068" இலிருந்து மீள்விக்கப்பட்டது