நீர்நிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதி.

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்நிலம்&oldid=1066026" இலிருந்து மீள்விக்கப்பட்டது