நீலமணி
Appearance
பொருள்
நீலமணி(பெ)
- நவமணிகளில் ஒன்று - நீலக்கல்
- நீலமணி மிடற்றொருவன் (புறநா. 91)
- கண்மணி, கருவிழி
- தென்னை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- sapphire, blue stone
- pupil of the eye
- coconut tree
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீலமணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +