நுணல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுணல்(பெ)

Pobblebonk02.jpg

தவளை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-frog
  • மலையாளம் - തവള
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும், தன் வாயால் கெடும் (பழமொழி 400, 114)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுணல்&oldid=1066084" இருந்து மீள்விக்கப்பட்டது