நுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுதி(பெ)

 1. நுனி, முனை
 2. அறிவுக்கூர்மை
 3. தலை
 4. வாக்கிய முறைப்படி செய்த சந்திரகணனத்தில் ஏற்படும் வாக்கியப்பிழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. tip, point, end
 2. acumen, sharpness of intellect
 3. head
 4. (Astron.) The error over and above the longitude arrived at after 12 cycles of pañcāṅka-vākkiyam for 248 days in the vākya mode of calculation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நுதிமுக மழுங்க . . . பாயுநின்களிறு (புறநா.31)
 • நுதிகொ ணாகரிகன் (சீவக. 1110)
 • நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன்றோற்றங்காண் (கலித். 101).

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுதி()

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நூற்றைவரோடு நடந்தாணுதி (சீவக. 1933,உரை)

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுதி(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நுதிமயிர்த் துகிற் குப்பாயம் (சீவக. 819)

(இலக்கணப் பயன்பாடு)


சொல் வளப்பகுதி

 :நுனி - முனை - கூர்மை - துதி - நுதித்தோல் - வைந்நுதி - நுனை


ஆதாரங்கள் ---நுதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுதி&oldid=1066094" இருந்து மீள்விக்கப்பட்டது