நூற்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நூற்பா, பெயர்ச்சொல்.

  1. இலக்கணம் முதலிய அமைதற்குரிய அகவல் பா வகை
  2. தறியில் நெசவிடப் பிணைக்கும் பா

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of verse meter, adapted to treatises of instruction
  2. warp, in weaving
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஈசுரபாரதி நூற்பாவாற்பாடிய (பல்பொருட்சூடாமணி, பாயி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி
நூல் - பா - தறி - நெசவு - நூற்பாவகவல் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---நூற்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூற்பா&oldid=1066108" இருந்து மீள்விக்கப்பட்டது