நெட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெட்டை (பெ)

 1. உயரமான தன்மை; நெடிய தன்மை; நெடுமை
 2. சுடக்கு விடுகை; நெட்டி
 3. சோம்பல் முறிக்கை
 4. முழு எலும்புக் கூடு
 5. படை ஆயுத வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. tallness
 2. cracking the finger joints
 3. stretching oneself
 4. skeleton
 5. a kind of weapon
விளக்கம்

{{வரியமை}

(இலக்கியப் பயன்பாடு)

 • நெட்டைக்குயவற்கு (திருப்பு. 1038)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குட்டை - நீட்டு - நெடிய - நெட்டி - சுடக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெட்டை&oldid=1066151" இருந்து மீள்விக்கப்பட்டது