நெற்றிச்சுட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெற்றிச்சுட்டி(பெ)

  1. மகளிரும் குழந்தைகளும் அணியும் நெற்றியணி வகை; பெண்கள் தலையில், நெற்றியின் மேற்புறத்தில் அணியும் அணிகலன்; கடிகை
  2. விலங்கின் நெற்றிவெள்ளை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. an ornament worn on the forehead by women and children
  2. blaze on the forehead of an animal;
விளக்கம்
  • நெற்றிச்சுட்டி = நெற்றி + சுட்டி
  • இது திருமணம் முதலிய நல்ல நிகழ்வுகளின் போது அணியப்பதுகிறது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---நெற்றிச்சுட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெற்றிச்சுட்டி&oldid=1085484" இருந்து மீள்விக்கப்பட்டது