உள்ளடக்கத்துக்குச் செல்

நேமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நேமி, பெயர்ச்சொல்.

  1. வட்டம்
  2. தேரின் சக்கரம்; தேருருளை
  3. சக்கராயுதம்
  4. ஆஞ்ஞாசக்கரம்
  5. சக்கரவாளம்
  6. பூமி
  7. கடல்
  8. மோதிரம்
  9. சக்கரவாகம் எனும் பறவை
  10. சக்கராயுதனாகிய திருமால்
  11. தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. circle
  2. wheel of a chariot
  3. discus
  4. wheel of sovereignty
  5. mythical range of mountains
  6. earth
  7. sea, ocean
  8. ring
  9. cakra bird; ruddy goose
  10. viṣṇu, as wielding the discus
  11. an arhat, one of 24
பயன்பாடு
    (இலக்கியப் பயன்பாடு)
    • தேர்முடுக . . . விளங்கு சுடர்நேமி (குறுந். 189)
    • திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்(திவ். இயற். திருவிருத். 9)
    • நேமி யுய்த்த நேஎநெஞ்சின் (புறநா. 3)
    • நேமி முதல் . . . நெடுங்குன்றம் (பரிபா. 15, 4)
    • பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப (குறுந்.227)
    • நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ (கம்பரா. பிணிவீட். 70)
    • நிகரி னேமித னீணகர் (சீவக. 912)
    (இலக்கணப் பயன்பாடு)
    • ...
    பொருள்

    நேமி, வினைச்சொல் .

    1. நியமி
    2. சிந்தி

    மொழிபெயர்ப்புகள்

    [தொகு]

    ஆங்கிலம்

    1. appoint
    2. conceive
    பயன்பாடு
      (இலக்கியப் பயன்பாடு)
      (இலக்கணப் பயன்பாடு)
      • ...

      : சக்கராயுதம் - ஆழி - நியமி - நேமிப்புள் - நேமிநாதன் - நேமிநாதம் - நேமியான் - நேமியோன் - நேமிவலவன்

      ( மொழிகள் )

      சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

      "https://ta.wiktionary.org/w/index.php?title=நேமி&oldid=1972077" இலிருந்து மீள்விக்கப்பட்டது