நேராக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நேராக, உரிச்சொல்.

வினை உரிச்சொற்கள் (வினையடை)

  1. பிறர் மூலமாகவன்றிச் சுயமாக
  2. பிரத்தியட்சமாக
  3. உண்மையாய் (பேச்சு வழக்கு)
  4. முழுமையும்
    (எ. கா.) அகவாயி லுள்ளது நேராகப் போனவாறே (ஈடு. 4, 4, 10).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. directly, in person
  2. before one's eyes, in sight
  3. honestly, straightforwardly
  4. completely


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேராக&oldid=1283478" இருந்து மீள்விக்கப்பட்டது