உள்ளடக்கத்துக்குச் செல்

நைசா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நைசா, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. பிறர் அறியாமல் செய்யும் செயல்.
  2. தாழ்மையாக, பணிவாக
  3. மிக மிருதுவாக

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a secret act without attracting others' notice.
  2. kindly, politely
  3. finely

விளக்கம்

[தொகு]
  • சென்னை வட்டார வழக்கு....பிறர் அறியாவண்ணம், அவர்களின் கவனத்தைக் கவராமல் செய்யும் செயல்..இந்தச் சொல்லின் சில பிரயோகங்கள் ஆங்கிலச் சொல் நைஸ் (nice) என்னும் சொல்லின் சில பொருளோடு ஒத்துப்போவதால் அந்தச் சொல்லிலிருந்தே உண்டாகியிருக்கலாம்...

பயன்பாடு

[தொகு]
  1. அவன் இங்கேதான் எங்களோடு இருந்தான்...எங்கோ நைசா போய்விட்டான்...(நைசா நழுவிவிட்டான், நைசா கழண்டுவிட்டான்)
  2. இந்தா, இந்த புத்தகத்தைக் கொண்டுபோய் நைசா அவனுடைய பையில் போட்டுவிடு...
  3. சுந்தரோடு நைசா பேசி காரியத்தை முடித்துவிடு...
  4. எல்லோரிடமும் நைசா பேசிப் பழகினால்தால் நம் காரியங்கள் நடக்கும்...
  5. கதவைத் திறந்ததும், நைசா கூட்டத்தோடு கூட்டமாக அரங்கத்திற்குள் நுழைந்துவிடு...
  6. கோதுமையை நைசா அரைத்துக்கொண்டுவா...அப்போதுதான் சப்பாத்தி நன்றாக, உருசியாக இருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நைசா&oldid=1225372" இலிருந்து மீள்விக்கப்பட்டது