நொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நொடை(பெ)

  1. விலை
    • பிழிநொடை கொடுக்கும் (பதிற்றுப். 30, 12).
  2. விற்கை, விற்றல், விற்பனை
    • கண்ணொடை யாட்டியர் (சிலப். 5, 24).
  3. பலபண்டம், பலசரக்கு
    • நொடைநாவின் மகடூஉக் கடைகெழு விளக்கமும்(சிலப். 6, 139).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. price
  2. selling, sale
  3. merchandise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நொடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நொடை&oldid=1097675" இலிருந்து மீள்விக்கப்பட்டது