நொய்ம்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நொய்ம்மை, பெயர்ச்சொல்.
  1. கனமின்மை
  2. மென்மை
  3. நேர்த்தி
  4. உறுதியின்மை
  5. குற்றம்
  6. நுண்மை
  7. தளர்ச்சி
  8. மனத்திடமின்மை
  9. மன உருக்கம்
  10. இழிவு .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. light weight
  2. tender
  3. without strength
  4. crime


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நொய்ம்மை&oldid=1404280" இலிருந்து மீள்விக்கப்பட்டது