நோன்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நோன்றல்(பெ)

  1. பொறுத்தல், தாங்குதல்
  1. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு (திருக்குறள்)
  2. தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும் (புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. toleration
"https://ta.wiktionary.org/w/index.php?title=நோன்றல்&oldid=1030365" இலிருந்து மீள்விக்கப்பட்டது