பகடையாட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பகடையாட்டம் , பெயர்ச்சொல்
- பகடைக் காய்களைக் கொண்டு விளையாடும் சூது விளையாட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உலக நிகழ்ச்சிகளுக்கு அப்படி மையம் ஏதும் இல்லை. ஒன்றில் இருந்து இன்னொன்றாக நிகழ்ச்சிகள் பிறந்து விரிந்து செல்கின்றன. ஒரு பகடையாட்டம் போல. பகடையில் பன்னிரண்டின் எண்ணமுடியாத சாத்தியங்களில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். (கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம், ஜெயமோகன்)
- என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றித் திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. (எஸ். ராமகிருஷ்ணன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பகடையாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +