பகல்செய்வான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பகல்செய்வான்:
சூரியன் உண்டாக்கும் பகல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + செய்வான் = பகல்செய்வான்

பொருள்[தொகு]

  • பகல்செய்வான், பெயர்ச்சொல்.
  1. சூரியன்
    (எ. கா.) பையுணோய் கூரப் பகல்செய்வான் போய்விழ (சிலப். 7, 50).
  • [பகற்பொழுதைச் செய்பவன்]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sun, as day-maker

விளக்கம்[தொகு]

  • சூரியன் இன்றேல் பகற்பொழுதே கிடையாது...சூரியன் உதிப்பதால்தான் பகல் தோன்றுகிறது...பகற்பொழுதை செய்பவனாதலால், பகல் உண்டாகக் காரணமானவனாதலால் சூரியன் பகல்செய்வான் எனப்படுகிறது..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்செய்வான்&oldid=1400005" இருந்து மீள்விக்கப்பட்டது