பகவத்கீதை
தோற்றம்
தமிழ்
[தொகு]
சமஸ்கிருத ஒலைச் சுவடியில் பகவத்கீதையின் ஒரு பகுதி
| (கோப்பு) |
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--भगवद्गीता--ப4க3வத்3கீ3தா1--
பொருள்
- பகவத்கீதை, பெயர்ச்சொல்.
- அருச்சுனன் பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி ஞானநூல்
- வடமொழிப் பகவற்கீதையைப் பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச்செய்த ஞானநூல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- A section of 18 chapters in the Mahābhārata, containing the sacred instruction of Kṛṣṇa to Arjuna
- A translation of the same in Tamil verse, by Paṭṭaṉār
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +