பகிரங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பகிரங்கம்
  • வெளிப்படை
  • வெளிப்படையாக இருத்தல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மற்றவர்களின் குறைகளைப் பகிரங்கம் செய்கிறோம் (we reveal other people's weaknesses)
  • பகிரங்க மன்னிப்பு (open apology)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகிரங்கம்&oldid=1070001" இலிருந்து மீள்விக்கப்பட்டது