பகுதானி வேட்டெஃகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பகுதானி துப்பாக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பகுதானி வேட்டெஃகம்:
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பகுதானி வேட்டெஃகம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. semi automatic firearm
விளக்கம்
  • பாதி மனிதனாலும் மீதி தானாகவும் இயக்கப்படும் சுடுகலன்
சொல் வளப்பகுதி
பன்சூட்டு கைச்சுடுகலன் - தொடித்தெறி - தெறாடி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - மனித இயங்கி வேட்டெஃகம் - பகுதானி வேட்டெஃகம் - தானியங்கி வேட்டெஃகம் - மனித ஏற்றி வேட்டெஃகம் - பகுதானி ஏற்றி வேட்டெஃகம் - தானேற்றி வேட்டெஃகம் - சுடுகலன்


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகுதானி_வேட்டெஃகம்&oldid=1891213" இருந்து மீள்விக்கப்பட்டது