பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்தில் பல அகரமுதலிகள் உள்ளன. எனவே, கொடையாகப் பெற்றற, பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் என்பதில் உள்ள சொற்களை இதற்கு மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும் போது, முறிந்த இணைப்புகளையும் சீராக்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு) 02:21, 6 சூலை 2018 (UTC)