பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-மீன்வளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

abacus, accessories போன்ற சொற்கள் எல்லாம் ஏன் ஆங்கிலம்-மீன்வளம் பகுப்பில் வருகின்றன? இது போல் இன்னும் பல தவறான சொற்கள் இருப்பதைக் காண முடிகிறது--ரவி 18:32, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

  • இவ்வாறு ஏராளமான சொற்களில் தவறான, தேவையற்ற பகுப்புகள் உள்ளன. ஒரு சொல்லுக்கு 10-15 பகுப்புகள் கூட இருக்கின்றன. அனைத்துப் பகுப்புகளிலும் அதே பொருளுடன். காணும்போது நீக்கிவருகிறோம். பழ.கந்தசாமி 23:50, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

பெரும்பாலும் அகரமுதலிகளை இது போன்ற பகுப்புகள் அடிப்படையில் படிப்பதில்லை. எனினும், மொழியைக் கற்பவர்களுக்கு இது போன்ற பகுப்புகள் உதவலாம். பிழைகளை நீக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. ஆனால், இத்தகைய பிழைகள் ஏன் வந்தன என்று அறிய விரும்புகிறேன். இவை தானியக்கமாக இடப்பட்ட பகுப்புகளா?--ரவி 07:23, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

  • பகுப்புகள் சீர் செய்யப்பட வேண்டும் என்பது உண்மையே? தற்போது த.இ.ப. சொற்களை அப்படியே, அதனதன் பகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. காண்க,த.இ.ப. தந்த சொற்பட்டியலில் 37,000 சொற்களுக்கு பிறகு மீன்வளம் என்ற பகுப்பினை.. மேலும், அதிலுள்ள மீனின் பெயர்களை அப்படியே பதிவேற்ற வேண்டுமா? இது பற்றி அனைவரும் உரையாட அதற்கென்று உள்ள பக்கத்தில், மின்னூல் பற்றி கேட்டுள்ளேன். நன்றி. வணக்கம்--த*உழவன் 17:04, 11 ஆகஸ்ட் 2010 (UTC)