பகைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பகைமை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் பகைமை உணர்வு தேவையில்லாதது. பகைமை உணர்வுடன் நடந்து கொள்வதால் எதையும் சாதித்துவிட முடியாது. அது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீவிரப்படுத்துவதோடு பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும். (பகை உணர்வு வேண்டாம், தினமணி, 03 சனவரி 2011)

(இலக்கியப் பயன்பாடு)

  • பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான் (கண்ணன் - என் அரசன், பாரதியார்)
  • பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் (குறள், 709)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
பகை - பகைவன் - மாச்சரியம் - ஒன்றாமை - போராட்டம் - முரண் - மாறுபாடு

ஆதாரங்கள் ---பகைமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகைமை&oldid=1068580" இருந்து மீள்விக்கப்பட்டது