பக்கணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பக்கணம்(பெ)

  1. பட்சணம், பலகாரம்
  2. வேடர் வீதி
  3. ஊர்
  4. அயல்நாட்டுப் பண்டம் விற்குமிடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. snacks, comestibles, eatables
  2. quarters of hunter caste
  3. town, village
  4. place where foreign goods are sold
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • விமலேச பக்கணந் தரவேண்டு மென்றிரந்தனன் (விநாயகபு. 80, 572).

(இலக்கணப் பயன்பாடு)

பட்சணம் - பலகாரம் - பக்ஷ்சணம் - தின்பண்டம் - மா - தீனி - பண்டம்

ஆதாரங்கள் ---பக்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பக்கணம்&oldid=1068586" இலிருந்து மீள்விக்கப்பட்டது