பக்கல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பக்கல் (பெ)
- பக்கம்
- என்பக்க லுண்டாகில் (பெரியபுராணம். இயற் பகை. 7)
- இனம்
- பிறை நாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பக்கல் திகதி என்றும் பொருள்படும். நிலவின் பிறைநிலை ஒவ்வொன்றும் பகுபட்டு வளரும் அல்லது தேயும். பகுபட்டு வரும் தன்மையால் பக்கல் என்ற சொல் (பக்கு+அல்) அமைந்தது
பயன்பாடு
- தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய் (கம்பராமாயணம்)
- அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் (திருவிளையாடல்புராணம்-கண்ணப்பர் புராணம், சேக்கிழார்)
ஆதாரங்கள் ---பக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +