பக்கவாதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பக்கவாதம், .
- உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய்வகை
- பட்சபாதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- paralytic attack on one side of the body, hemiplegia; paralysis
- partiality
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- யான் பக்கவாதஞ்சொல்கிலேன் (அருட்பா, vi, உய்வகைகூறல். 4)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- வாதம் - பாரிசவாதம் - பட்சவாதம் - முடவாதம் - சுரவாதம் - வாக்குவாதம் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---பக்கவாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற