பக்க வாத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பக்க வாத்தியம் துணை இசைக்கருவி.

விளக்கம்[தொகு]

ஒரு கவிதை அல்லது பாடல் இசையோடு இசைக்கப்படும் போது,

அக்கவிதை அல்லது பாடலின் பொருள், ஆழமாக நம் மனதில் பதியும்.

இவ்விசைக்குப் பயன் படுத்தப்படும் இசைக்கருவிகளை, பக்கவாத்தியம்\பக்க வாத்திய்யங்கள் எனலாம்.

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பக்க_வாத்தியம்&oldid=1070006" இருந்து மீள்விக்கப்பட்டது