பங்கனபல்லி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பங்கனபல்லி, .
பொருள்
[தொகு]- மாங்கனிகளில் ஒரு வகைப் பழம்
- ஆந்திரத்தின் ஒரு நகரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a variety of indian mango 'banganapalli'
- name of a town in andhra pradesh, india
விளக்கம்
[தொகு]- அகில இந்தியப் புகழ்பெற்ற, சுவை மிக்க மாம்பழங்கள்...பயிரிடப்படும் ஊரின் பெயராலேயே 'பங்கனபல்லி மாம்பழம்' என்று அழைக்கப்படுகிறது...
- பங்கனபல்லி என்னும் ஊர் ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்...ஆங்கிலேயர் காலத்தில் ஒரு குட்டி சமஸ்தானமாக இருந்தது...திருமாலின் அவதாரம் என்று கருதப்படுகிற, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்கால நிகழ்வுகளையும் காலஞானம் என்னும் நூலில் எழுதி வைத்த ஸ்ரீவீரபிரம்மேந்திர சுவாமி இந்த ஊரில் வெகு காலம் வாழ்ந்தார்...அவருக்கு ஒரு கோவிலும் இங்கு இருக்கிறது..