பங்கயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பங்கயம், பெயர்ச்சொல்.
  1. (சேற்றில் தோன்றுவது) தாமரை
    • பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்(சூளா. நாட்டு. 2).
  2. தாமரை வடிவினதாகிய ஓர் ஆயுதம்
    • மணிமலர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37).
  3. நாரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. lotus, as mud-born
  2. a lotus-shaped weapon
  3. heron
விளக்கம்
பயன்பாடு
  • பங்கயாசனன் - Brahma as the lotus seated - பிரமன்
  • பங்கயத்தவன் - Brahma, as possessor of the lotus - பிரமன்
  • பாதபங்கயம் - lotus-footed

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பங்கயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பங்கயம்&oldid=1443392" இலிருந்து மீள்விக்கப்பட்டது