பசுந்தாள் உரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பசுந்தாள் உரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இயற்கையான பொருட்களால் தயாரான எரு


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. green manure.

விளக்கம்[தொகு]

  • பசும் + தாள் + உரம் = பசுந்தாள் உரம்...இரசாயன உரங்களை விடுத்து இலை, தழை,மட்டை, மற்ற தோட்டக் கழிவுகள், சாணி போன்ற பொருட்களால் உண்டாக்கப்படும் இயற்கையான உரம்.. இதைக்கொண்டு விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு சுவையையும் கூடுதலாக கொண்டிருக்கும்.



( மொழிகள் )

சான்றுகள் ---பசுந்தாள் உரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுந்தாள்_உரம்&oldid=1232008" இலிருந்து மீள்விக்கப்பட்டது