படபடப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

படபடப்பு வினைச்சொல் .

  1. இதயம் வேகமாக துடித்துக்கொள்ளல்
  2. பேச்சு முதலியவற்றில் விரைவு
  3. நடுக்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. palpitation
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---படபடப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=படபடப்பு&oldid=1405051" இலிருந்து மீள்விக்கப்பட்டது