படப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


மூன்று வைக்கோல் போர்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

படப்பு, பெயர்ச்சொல்.

  1. வைக்கோற்போர்
  2. கொல்லை
  3. #பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. hay-rick; haystack
  2. enclosed garden
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே (புறநா. 334).
  • மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியும் (பெரியபு. திருநாவுக். 174).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி
படப்பை - வைக்கோற்போர் - வைக்கோல் - படைப்பு - வைத்தூறு - தூறு


( மொழிகள் )

சான்றுகள் ---படப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=படப்பு&oldid=1405047" இருந்து மீள்விக்கப்பட்டது