படிமப் பேச்சு:Wiktionary1.png

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

படிமங்களை வரைந்து தந்ததற்கு நன்றி, மயூரநாதன். இதை அதிகாரப்பூர்வமாக்க கோரி மேல் விக்கியில் வேண்டுகோள் வைக்கிறேன். படிமம்:wiktionary_2.pngன் tagline அழகாக சுருக்கமாக இருந்தாலும் இப்படிமத்தின் tagline தான் அனைத்து விக்சனரிகளிலும் பின்பற்றப்படுவதை ஒத்திருக்கிறது. எனவே இப்படிமத்தையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். பிறகு, படிமத்தின் பின்னணி வர்ணம் நீலமாக இல்லாமல் monobook skin வண்ணமான cement நிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்--ரவி (பேச்சு) 15:36, 10 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Wiktionary1.png&oldid=5519" இலிருந்து மீள்விக்கப்பட்டது