படியாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

படியாள்(பெ)

  1. படி தானியங்களைக் கூலியாகப் பெற்று வேலை செய்யும் பண்ணையாள்
  2. மேல்வாரத்துக்குரியவரால் பரம்பரையாக ஆதரிக்கப்படும் பறைக்குடி
  3. வேலைக்காரன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hired servant, one whose wages are paid in grain; farm labourer who receives his wages in kind
  2. A division among pariahs hereditarily attached as servants to some landholding family which must support them in times of drought and famine
  3. servant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

படி - பண்ணையாள் - ஏவலாள் - கூலி - வேலைக்காரன் - படியள - #

ஆதாரங்கள் ---படியாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படியாள்&oldid=1068671" இலிருந்து மீள்விக்கப்பட்டது