படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுதல், வினைச்சொல்.
  1. உண்டாதல்
  2. தோன்றுதல்
  3. உதித்தல்
  4. நிகழ்தல்
  5. மனத்தில் தோற்றுதல்
  6. பூத்தல்
  7. ஒன்றன்மீது ஒன்று உறுதல்
  8. மொய்த்தல்
  9. அகப்படுதல்
  10. புகுதல்
  11. பெய்தல்
  12. பெரிதாதல்
  13. மேன்மையடைதல்
  14. அழிதல்
  15. சாதல்
  16. மறைதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுதல்&oldid=1405238" இலிருந்து மீள்விக்கப்பட்டது