படுவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படுவி:
கள் விற்பவள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுவி, பெயர்ச்சொல்.
  1. கள் விற்பவள் (சூடாமணி நிகண்டு)
  2. குறள் வடிவுள்ள தொழுத்தை.
    (எ. கா.) தீஞ்சொல்லாளோர் படுவி (சீவக. 1653).
  3. கற்பில்லாதவள் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Woman who sells toddy
  2. Dwarfish maid-servant
  3. Unchaste woman



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுவி&oldid=1277043" இலிருந்து மீள்விக்கப்பட்டது