படையெடுக்க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

படையெடுக்க

பொருள்: ஒரு நாட்டைத் தாக்கிக் கைப்பற்றும் நோக்கத்துடன் அந்நாட்டில் நுழை; ஒரு நாட்டின் மீது படையெடு.

மொழிபெயர்ப்பு: To enter a country with an army in order to attack and take control of it. Invade

"https://ta.wiktionary.org/w/index.php?title=படையெடுக்க&oldid=1913324" இலிருந்து மீள்விக்கப்பட்டது