பட்டன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பட்டன், பெயர்ச்சொல்.
- சத்தியவாதி (திவ். பெரியாழ். 1, 8, 11, வ்யா. பக். 182.)
- புலவன்
- கோயில் அருச்சகன்
- பெரியாழ்வார்
- சுவாமி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Truthful man
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +