பட்டப்பகல்
தோற்றம்
ஒலிப்பு
| (கோப்பு) |
பொருள்
பட்டப்பகல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எரித்தது. புலவர் மிகவும் களைத்துவிட்டார். பசி |வயிற்றைக் கிள்ளியது. ()
- பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டப்பகல்---DDSA பதிப்பு + வின்சுலோ +
:பகல் - அந்தி - நள்ளிரவு - அதிகாலை - வெட்டவெளிச்சம் - கும்மிருட்டு