பட்டறிவு
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]பட்டறிவு
- நடைமுறை அனுபவம்; நடைமுறைப் பட்டறிவு / அனுபவ ஞானம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - practical experience, real-world wisdom
- இந்தி - अनुभव
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- வாழ்ந்து அனுபவத்தில் தெளிந்த பட்டறிவு வேறு, படித்தறியும் நூலறிவு வேறு (real-world experience is different from knowledge acquired through books)