பணி இடமாறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பணி இடமாறுதல், பெயர்ச்சொல்.

  1. பணி மூப்பு அடிப்படை பணி இடமாறுதல்
  2. சுழற்சி அடிப்படையில் பணி இடமாறுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. transfer on seniority basis
  2. transfer on regular basis
விளக்கம்
  • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் தொடர்பான கவுன்சலிங், கோவை

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வரும் 9ம் தேதி நடக்கிறது. பணி மூப்பு அடிப்படை மற்றும் சுழற்சி அடிப்படையில் பணியிட மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். சுழற்சி முறையில் பணி இடமாறுதல்: வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தல்

பயன்பாடு



( மொழிகள் )

சான்றுகள் ---பணி இடமாறுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணி_இடமாறுதல்&oldid=1081445" இலிருந்து மீள்விக்கப்பட்டது