உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டகசாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
  1. மிகுதியானத் தகவல்களைச் சேமிக்கும் இடம், களஞ்சியம்
  2. பொருட்களை வைக்கும் இடம்,
  3. தானியங்களைச் சேமிக்கும் இடம்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்டகசாலை&oldid=1126186" இலிருந்து மீள்விக்கப்பட்டது