பண்ணாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பண்ணாடி, பெயர்ச்சொல்.
  1. அதிகாரி (எங்களூர். 16.) ஆள் ஆளும் பண்ணாடி எருது யார் மேய்க்கிறது?
  2. பண்ணையாளி
  3. பண்ணைக்கு உரியவன் (கோயமுத்தூர் வழக்கு)
  4. கணவன் (கோயமுத்தூர் வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. master, boss, husband
  2. The owner of a farm, landed proprietor

சொல்வளம்[தொகு]

  1. பண்ணாட்டு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்ணாடி&oldid=1988660" இலிருந்து மீள்விக்கப்பட்டது