பதிப்பாண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பதிப்பாண்டு, பெயர்ச்சொல்.

  1. ஒரு நூல் வெளியான ஆண்டை குறிக்கும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. year of publication of a book
விளக்கம்
  • ஒரு நூல் எந்த ஆண்டில் வெளியிடப்பெற்றது என்னும் தரவு.
பயன்பாடு
  • தமிழில் பெயரிடுவோம் என்னும் நூலின் பதிப்பாண்டு 1995.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு, ஈராண்டு


( மொழிகள் )

சான்றுகள் ---பதிப்பாண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிப்பாண்டு&oldid=1202290" இலிருந்து மீள்விக்கப்பட்டது